000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a வாலி-சுக்ரீவன் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கருவறை விமானத்தின் தாங்குளத்தில் உள்ள இராமாயண புடைப்பு சிற்பக் காட்சி. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சுக்ரீவனுக்கு உதவுவதற்காக இராமன் மறைந்திருந்து அம்பெய்து வாலியைக் கொல்லும் காட்சி. வாலியும் சுக்ரீவனும் ஒருவரையொருவர் பொருகின்றனர். இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்துடனும், ஆடையணிகளுடனும் காட்டப்பட்டுள்ளனர். குரங்கு முகத்துடனும், அரையாடை அணிந்த வீரர்களாய் இருவரும் வலமும் இடமுமாக நின்று சண்டை செய்கின்றனர். இடது பக்கம் நிற்பவர் வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கியுள்ளார். வலது கையை இடையில் வைத்து, இடது கையை எதிரில் உள்ளவரோடு சண்டையிடுகிறார். வலது பக்கம் நிற்பவரும் அவ்வாறே உள்ளார். ஆனால் உடலை திருப்பிய நிலையில் நிற்கிறார். அருகே இராமர் வாலியைக் கொல்ல அம்பெய்துகிறார். இராமனின் உடல் திரும்பியுள்ளது. அம்பெய்தும் நிலையில் ஆலிடாசனத்தில் கால்களும் கைகளும் அமைந்துள்ளன. |
653 | : | _ _ |a இராமாயண சிற்பங்கள், இராமாயணம் புடைப்புச் சிற்பங்கள், அதிஷ்டானம் இராமாயண சிற்பம், வாலி-சுக்ரீவன் சண்டைக் காட்சி, கும்பகோணம், குடந்தை, குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, சோழ மண்டலம் |
752 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 | : | _ _ |a 10.95847464 |
915 | : | _ _ |a 79.37757388 |
995 | : | _ _ |a TVA_SCL_000157 |
barcode | : | TVA_SCL_000157 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |